4 உல்ஃபா தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி:
அஸ்ஸாமில், இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஐக்கிய அஸ்ஸாம் விடுதலை முன்னணி (உல்ஃபா) அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
தரங்க் மாவட்டம், உதல்குரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட காக்ராபாரி என்ற பகுதியில், தீவிரவாதிகளுக்கும்,பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகளும், ஒரு ராணுவ வீரரும் இறந்தனர்.
மற்றொரு சம்பவத்தில், சோனேஸ்வர் என்ற இடத்தில் ஒரு உல்ஃபா தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
தூம்தூம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட குடிபாரி என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் நடத்திய சோதனையில்தீவிரவாதிகளின் முகாம் கண்டறியப்பட்டது. அங்கிருந்து வெடிபொருட்கள், முக்கிய தஸ்தாவேஜுகள்கைப்பற்றப்பட்டன.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications