பாலிவுட் நிதியுதவி
மும்பை:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு நிவாரண நிதியாக, முதலமைச்சர் நிவாரண நிதித்திட்டத்தின் கீழ் ரூ 10 கோடிவழங்கவுள்ளதாக மும்பை திரைப்பட துறையினர் மகாராஷ்டிர முதல்வர் விலாசராவ் தேஷ்முக்கிடம் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா முதல்வர் விலாஸராவ் தேஷ்முக்கின் வீட்டில் வைத்து அவரும், மும்பை திரைப்படத்துறையின்முக்கியப் பிரமுகர்களும் புதன்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது முதல்வர் தேஷ்முக், குஜராத் பூகம்பத்திற்கு, மகாராஷ்டிர அரசு செய்துள்ள நிவாரண நடவடிக்கைகள்குறித்துத் தெரிவித்தார். பக்கத்து மாநிலமான குஜராத்துக்கு மகாராஷ்டிரா அளித்துள்ள உதவிகள் குறித்து மத்தியஅரசு பாராட்டு தெரிவித்துள்ளது என்றும் கூறினார்.
சர்க்கரை கூட்டுறவு தொழிற்சாலைகள் ரூ 15 கோடி நிவாரணநிதியாக வழங்கியுள்ளது. நடிகர் சல்மான்கான்,முதல்வர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் ரூ 20 லட்சத்தை வழங்கினார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications