இந்துஜா சகோதரர்கள் வெளிநாடு செல்ல தடை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
64 கோடி ரூபாய் போபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்துஜா சகோதரர்கள் வெளிநாடு செல்வதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதிமறுத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இந்துஜா சகோதரர்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டால் மீண்டும் இந்தியாவிற்கு வர மாட்டார்கள் என்றுதெரிவித்து சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜீத் பாரிகோக் அவர்களுக்கு அனுமதி மறுத்தார்.
இந்துஜா சகோதரர்களின் வக்கீலான உஜ்வல் அனில் சந்திர ரானா இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இது எதிர்பாராத தீர்ப்பு என்றார். இத்தீர்ப்பிற்குஎதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படுமா என்று கேட்டதற்கு தீர்ப்பின் முழுவிவரம் தெரிந்த பின்னரே இது பற்றி முடிவெடுக்கப்படும்என்றார்.
யு.என்.ஐ.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications