4 பேரைக் கொன்றவருக்கு 160 ஆண்டுகள் சிறை
பிலடெல்பியா (அமெரிக்கா):
சரக்கு ரயிலில் காரை மோத வைத்து காதலி உள்பட 4 பேரை கொன்றதற்காக 23 வயது கார்லஸ் ஏஞ்சல் டயஸ் சான்டியாகோ என்பவருக்கு 160ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் பிலடெல்பியாவிலிருந்து வடமேற்கே 80 கி.மீ தொலைவில் உள்ள ரீடிங் என்ற ஊரில் தனது காதலி தன்னை கைவிட்டதற்காகசான்டியாகோ, காதலி வெர்ட்ஸ் சென்ற காரைத் துரத்திச் சென்றார்.
இதனால் வெர்ட்ஸ் அவசரஉதவி கோரியுள்ளார். ஓரிடத்தில் சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்ததால் லெவல் கிராஸிங்கில்காத்திருந்த போது அவரைத் துரத்தி வந்த சான்டியாகோ வெர்ட்ஸ் காரின் பின்புறமாக தாக்கி சரக்கு ரயிலுடன்மோத வைத்துள்ளார்.
இதில் வெர்ட்ஸ், அவரின் 2வயது குழந்தை, வெர்ட்ஸின் நண்பர் ஜான் கோர்டே, ஸிந்தியா ஜேக்ஸ், ஜேக்ஸின்2வயது குழந்தை ஆகிய நால்வரும் மரணமடைந்தனர்.
இது குறித்து வெர்ட்ஸின் உறவினர்கள் கருத்து தெரிவித்த போது சான்டியாகோவின் நடத்தை பிடிக்காமல்வெர்ட்ஸ் அவரிடமிருந்து பிரிய முடிவு செய்து ஊரை விட்டுக் கிளம்ப முடிவு செய்திருந்தார் என்றனர்.
இக்கொலை குற்றத்திற்காக ஜூரிகள் முடிவு செய்த தண்டனை குறைவு என்ற இவ்வழக்கிற்கான நீதிபதி ஒவ்வொருகொலைக்காகவும் 40 ஆண்டுகள் வீதம் 160 ஆண்டுகள சிறைத்தண்டனை விதித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications