குஜராத்திகளுக்கு சிறப்பு ரயில்
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்ப மேளாவைக் காண வந்த குஜராத் மக்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர் செல்வதற்காகஅலகாபாத் - அகமதாபாத்திற்கு சிறப்பு ரயில் விட வடக்கு ரயில்வே தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து, வடக்கு ரயில்வே கூடுதல் மேலாளர் எஸ்.கே.லூத்ரா கூறுகையில், உத்தரப் பிரதேசத்தில் நடந்து வரும் கும்ப மேளாவைக் காண்பதற்காககுஜராத்திலிருந்து பக்தர்கள் இங்கு வந்துள்ளனர்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் மாநிலத்தையும், தங்கள் இருப்பிடத்தையும் காண்பதற்காக அவர்கள் மீண்டும் செல்வதற்கு வசதியாகஅலகாபாத்துக்கும், அகமதாபாத்துக்கும் இடையே சிறப்பு ரயிலை இயக்க வடக்கு ரயில்வே தீர்மானித்துள்ளது.
மேலும் பாட்னா - சூரத்துக்கு இடையேயும், வாரணாசி - அகமதாபாத்துக்கிடையே உள்ள ரயில் அலகாபாத் வழியேவும் திருப்பி விடப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் மகா கும்ப மேளாவைக் காண வந்த பக்தர்கள் மீண்டும் குஜராத் செல்வதற்காக சிறப்பு ரயில் விடத் தீர்மானித்துள்ளோம்என்றார்.
குஜராத்தைச் சேர்ந்த 8,000 பேர் உத்தரப் பிரதேசத்தில் மகா கும்ப மேளாவைக் காண வந்தவர்கள். அவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேசத்திலுள்ளகுஜராத் ஆசிரமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிலர் அலகாபாத் நகரில் உள்ள ஆசிரமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications