For Daily Alerts
Just In
டெல்லியை வென்ற மும்பைச் சிறுவர்கள்
சென்னை:
சென்னையில் நடைபெற்ற நகரங்களுக்கிடையேயான 16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி, டெல்லி அணியை 34 ரன்கள்வித்தியாசத்தில் தோற்கடித்து பெப்சி கோப்பையை வென்றது.
தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக மாயங்க் தெஹ்லானும், சிறந்த பெளலராக அஷுடோஷ் சர்மாவும், சிறந்த ஆல்ரவுண்டராக அரிஃப் கனசராவும்தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய கிரிக்கெட் அணிப் பயிற்சியாளர் ஜான் ரைட்டிடம் பரிசு பெற்றனர்.
வெற்றி பெற்ற அணிக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் கும்பட் கோப்பையை வழங்கினார்.
Comments
Story first published: Thursday, February 1, 2001, 5:30 [IST]