நான் எம்.ஜி.ஆரின் தொண்டன் .. சேடப்பட்டி
மதுரை:
அ.தி.மு.க.வை விட்டு வேறு கட்சிக்கு செல்லமாட்டேன் என்று முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா தெரிவித்துள்ளார்.
மதுரையை அடுத்த ஆண்டிபட்டியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் நிருபர்களுடன் பேசிய அவர்:
நான் எம்.ஜி.ஆரின் தொண்டன், அதனால் அ.தி.மு.க.வை விட்டு வேறு கட்சிக்கு செல்லமாட்டேன். ஜெயலலிதாவுடன் தொடர்பு ஏதுமில்லை. எனினும்அ.தி.மு.க. பிரமுகர்கள் பலர் என்னிடம் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
இன்றைய கூட்டம் அரசியல்ரீதியாக முக்கியமானது அல்ல என்றாலும் வரும் 10-ம் தேதி மீண்டும் கூடி ஆலோசிப்போம்.
தமிழகத்தில் 3வது அணி அமைந்தால் தனிக்கட்சி ஆட்சி அமைக்க முடியாது. வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தி த.மா.கா மற்றும் ம.தி.மு.க.கட்சிகளுக்கு உள்ளது என்றார்.
அவர் பேட்டியளித்த போது வடமலைக்குன்றின் முன்னாள் செயலாளர் வக்கீல் சுகுமாரன், மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் வக்கீல் முருகன்ஆகியோர் உடனிருந்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications