விடைபெற்றது 11-வது சட்டசபை
சென்னை:
தமிழகத்தின் 11-வது சட்டசபையின் கடைசிக் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமையுடன்முடிவடைந்தது.
1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி தமிழகத்தின் 11-வது சட்டசபை ஆளுனர்உரையுடன் துவங்கியது. முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
வெள்ளிக்கிழமை சட்டசபை சபாநாயகர் உணர்ச்சி பூர்வமான தனது பேச்சில் 11-வதுசட்டசபை கூட்டம் முடிவுக்கு வருகிறது எனவும், தற்போது வெற்றி பெற்ற அனைத்துஉறுப்பினர்களும் மீண்டும் வெற்றி பெற்று அடுத்த சட்டசபை கூட்டத்துக்கு வரவேண்டும் எனவும் வாழ்த்தினார்.
உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழத்து தெரிவித்துக் கொண்டு விடை பெற்றுச்சென்றனர்.
இந்த கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் துங்கியது. ஆளுநர் நீதிபதி பாத்திமாபீவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குஜராத்தில்பூகம்பத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்முதல்வர் சமர்பித்த இடைக்கால நிதிநிலை அறிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தேர்தல் நடந்து முடிந்த பின் வெற்றி பெறும் அணி அடுத்த சட்டசபையில் பதவிஏற்கும்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications