தீவிரவாத அமைப்புகளை தடை செய்க .. மாநில அரசு
சென்னை:
தமிழ் தேசிய மீட்பு படை மற்றும் தமிழ் தேசிய விடுதலை ராணுவம் ஆகிய இரண்டுதமிழ் தீவிரவாத அமைப்புகளையும் தடை செய்யுமாறு தமிழக அரசு மத்திய அரசைகேட்டுக் கொண்டுள்ளது.
சட்டசபையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துபேசுகையில் முதல்வர் கூறியதாவது:
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலில் ஈடுபட்ட இந்த இரண்டு தமிழ் தீவிரவாதஅமைப்புகளையும் தடை செய்யுமாறு சென்ற ஆண்டு 16-ம் தேதியிட்ட கடிதத்தில்மத்திய அரசிடம் மாநில அரசுகேட்டு கொண்டது.
மத்தி அரசு மேலும் சில விவரங்களை கேட்டுக் கொண்டது.அதுவும் ஜனவரி மாதம்ஒப்படைக்கப்பட்டது. தமிழக அரசு தமிழ் தீவிரவாத அமைப்புகளுக்கு சாதகமாகநடந்து கொள்வதாக எதிர்கட்சிகள் கூறுவது தவறானது.
இந்த இரு தமிழ் தீவிரவாத அமைப்புகளும் 1984-85 முதலே செயல்பட்டுவருகின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் தமிழ் தேசிய மீட்பு படையை சேர்ந்த 25பேரும் தமிழ் தேசிய விடுதலை ராணுவத்தை சேர்ந்த 141 பேரும் கைதுசெய்யப்பட்டனர் என கூறினார்.
ராஜ்குமார் கடத்தப்பட்ட பின் தமிழ் தீவிரவாத இயக்கத்தை தடை செய்ய வேண்டும்என்ற கோரிக்கை வலியுறுத்துப்பட்டது.
ராாஜகுமார் விடுதலை செய்யப்பட்ட பின் நிருபர்கள் தமிழ் தீவிரவாத இயக்கங்கள்தடை செய்யப்படுமா என கேட்ட போது தேவைப்பட்டால் இந்த இயக்கங்களை தடைசெய்யுமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்படும் என கூறியது நினைவுகூறத்தக்கது.
இந்த இரு தமிழ் தீவிரவாத அமைப்புகளும் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலில்சந்தன மர வீரப்பனுடன் இணைந்து செயல்பட்டனர்.
ராஜ்குமார் கடத்தப்பட்ட போது, ராஜ்குமாரை விடுதலை செய்ய தமிழக சிறையில்இருக்கும் 5 தமிழ் தீவிரவாதிகளை விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைவிடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications