என்ஜீனியர்கள் தலைமறைவு
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய கட்டிடங்கள், பூகம்பத்தால் இடிந்து விழுந்ததையடுத்து அகமதாபாத் மாநகராட்சி மற்றும் அகமதாபாத் நகர்ப்புறவளர்ச்சித் துறை கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் பிற அதிகாரிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தங்கள் மேல் வழக்குத் தொடரப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் கட்டிடக்கலைத் நிபுணர்கள் தலைமறைவாகிவிட்டனர். தாங்கள் கட்டிய கட்டிடங்கள் இடிந்து விழுந்து விட்டதால், கட்டிட உரிமையாளர்கள் கோபமடைவார்கள், அவர்களிடமிருந்து பிரச்சனைகள்தோன்றலாம் என்ற அச்சத்தில் கட்டிடக்கலை நிபுணர்கள் தலைமறைவாகி விட்டனர்.
மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், செலவைக் குறைப்பதற்காக தரமற்ற கட்டிடங்களைக் கட்டிடக்கலை நிபுணர்கள் கட்டியுள்ளனர் என்றுபுகார்கள் வந்துள்ளன. இடிந்து கிடந்த கட்டிடங்களிலிருந்து மாதிரியாக சிலவற்றை எடுத்து, மேற்கொண்டு விசாரணை நடத்துவோம்.
அகமதாபாத்தில் 100 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து விட்டன. இன்னும் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.அகமதாபாத்தில் இடிந்து விழுந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை கட்டப்பட்டு 3 வருடங்களே ஆகின்றன.
தரமற்ற கட்டிடங்கள் மற்றும் வீடுகளைக் கட்டியது தொடர்பாக கட்டிடக்கலை நிபுணர்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத்தொடரப்படும். அவர்களுக்கு குறைந்தது 10 வருட சிறைத்தண்டனை கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications