அடுத்தபடியாக, அருந்ததியர் சங்கம் ..
ராமநாதபுரம்:
இன்றைய அரசியல் காலகட்டத்தில் சமுதாயச் சங்கங்கள் தங்கள் சமுதாயத்தை காப்பதற்காக அரசியல் கட்சியாக மாறிவருகின்றன. அதற்கு தமிழ்நாடுஅருந்ததியர் சங்கமும் விதிவிலக்கல்ல.
பரமக்குடியில் நிருபர்களுடன் பேசிய அருந்ததியர் சங்கப் பொதுச்செயலாளர் அரு.சி.நாகலிங்கம், சங்கத்தின் 2வது மாநில மாநாடு சென்னை சீரணி அரங்கில் வரும்9ம் தேதி நடைபெறும்.
சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ள இம்மாநாட்டில் அருந்ததியர் சங்கம் அரசியல் கட்சியாக அறிவிக்கப்படும்.
53 ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் அருந்ததியர் இனத்தை கண்டுகொள்ளாததால் அருந்ததியருக்காக ஆரம்பிக்கப்பட உள்ள அரசியல் கட்சியின் பெயர்,சின்னம், கொடி ஆகியவை சங்க மாநில மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத் தேர்தலில் அருந்ததியர் கட்சிக்காக 13 இடங்களை அளிக்கும் அணியுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றும் தெரிவித்தார்.
இப்பேட்டியின் போது சங்கப் பொதுச்செயலாளருடன், மாநிலப் பொருளாளர் சமாதான சக்திவேல், ராமநாதபுர மாவட்ட செயலர் முனியராஜ், மாவட்டத்துணைத் தலைவர் சுந்தர்ராஜ், பரமக்குடி ஒன்றியத் தலைவர் சன்னாசி ஆகியோர் இருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications