நல்ல காலம் பிறக்குது.. தென் மாவட்டங்களுக்கு!
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் சர்வதேச தரத்துடன் கூடிய உயர் தொழில்நுட்ப தொழிற்கூடப் பூங்கா ஒன்றிற்கான அடிக்கல் நாட்டுவிழாபிப்ரவரி 11ம்தேதி நடைபெறவுள்ளது என்று முதல்வர் சட்டசபையில் வெள்ளியன்று தெரிவித்தார்.
இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர்,இத்திட்டத்திற்காக திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் 2600 ஏக்கர் நிலம்கையகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு இப்பகுதியிலிருந்து ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக சிறப்புபொருளாதார மண்டலமாக (Special Economic Zone) இதனை அறிவித்துள்ளது.இதனால் இப்பகுதியில் அதிகளவில் முதலீடு செய்ய தொழில் நிறுவனங்கள் முன்வரும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்களிடமிருந்து 8100 கோடி ரூபாய் வரை முதலீடு எதிர்பார்க்கப்படும்இத்திட்டம்அமெரிக்க தொழில்முனைவோர்கள் உதவியுடன் அமைக்கப்படும்.
இத்திட்டத்தினால் தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறுவதுடன் அப்பகுதியைச் சேர்ந்தபடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஏ.டி.சி நிறுவனம் இதற்கான மாஸ்டர் பிளானைவடிவமைத்துள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துடன் இணைந்து அமெரிக்கதொழில் முனைவோர்கள் இத்திட்டத்தினை இறுதி செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications