கொலை வழக்கில் இலங்கை அமைச்சர் கைது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலின் போது நடைபெற்ற வன்முறையில் இருவர் கொல்லப்பட்டது தொடர்பாகஇலங்கை சுகாதாரத்துறை துணை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கை தேர்தலின் போது பயங்கர வன்முறை நடைபெற்றது. இதில் இருவர் கொல்லப்பட்டதுதொடர்பாக போலீசார் சரியான விசாரணை நடத்தவில்லை என்று இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கியதேசியக் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட துணைஅமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனைகைது செய்வதற்கு உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தெரிந்ததும் துணை அமைச்சர் கடந்தவாரம் கொழும்பில் தனியார்மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்ந்துவிட்டார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications