3-வது கூட்டணி .. என்ன சொல்கிறார் மூப்பனார்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தல் கூட்டணி குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும்,பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம் வியாழக்கிழமை சந்தித்துப பேசினர்.
சென்னை சத்தியமுர்த்தி பவனில் நடந்த இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம்நடந்தது. பேச்சு வார்த்தைக்கு பின் வெளியே வந்த மூப்பனாரிடம் 3-வது அணிகுறித்தும், சண்முகத்துடனான சந்திப்பு குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மூப்பனார், தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்துஇன்னும் எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை, பாண்டிச்சேரி முதல்வருடன்தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. அவரது சந்திப்பு மரியாதை நிமித்தமானசந்திப்பு என்றார்.
முன்றாவது அணியில் சேருவது குறித்த கேள்விக்கும் மூப்பனார் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications