"வாஜ்பாய் வரும்போது குண்டு வெடிக்கும்
கோவை:
பிரதமர் வாஜ்பாய் கோவை வரும் பிப்ரவரி 16ம் தேதி கோவையில் பல இடங்களில் குண்டு வைத்து தகர்ப்போம் என தமிழக அமைச்சர் பொங்கலூர்பழனிச்சாமிக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் வீடு சிங்காநல்லூரில் உள்ளது. அவருக்கு வந்த கடிதத்தில்கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்ற 5 தீவிரவாதிகள் கோவைக்கு வந்துள்ளனர். ராக்கெட் வெடிகள், ரிமோட்கண்ட்ரோல் பாம், ஏரியல் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியுள்ளனர். 756 ஜெலட்டின் குச்சிளும் இவற்றில் அடங்கும்.
வாஜ்பாய் வருகைக்கு முன்பாக பிப்ரவரி 14 அல்லது 16ம் தேதியில் முக்கியப் பிரமுகர்களைக் கொல்லும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த முறைகுண்டு வெடிக்கும் என்று எச்சரிக்கை அளித்தும் அலட்சியாக இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
இதே போன்று அலட்சியப்படுத்தினால், பலர் உயிரிழப்பர். மத்திய சிறை, மருத்துவமனை, விழா மேடை, ரயில்நிலையம் உட்பட 21 இடங்களில் இந்தக்குண்டு வெடிக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications