குஜராத்துக்கு 5,000 கிலோ தேயிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 கிலோ தேயிலை அனுப்பிவைக்குமாறு தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக அரசின்சார்பாக தேயிலைக் கழகத்தின் மூலம் ரூ 2 லடசத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 5,000கிலோ தேயிலைத்தூளை குஜராத மாநிலத்தில் பூகம்த்தால் பாதிக்கப்பட்ட அனுப்பிவைக்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.
தேயிலைத் தூள்கள் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட இருக்கின்றன எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை தேயிலைத் தூளின் முதல் கட்டை முதல்வர் கருணாநிதி தமிழகமுதல்வர் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம் வழங்கினார்.
More From
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications