ஆபத்தில் 19,000 கட்டிடங்கள்
மும்பை:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பை அரசு வட்டாரத்தில் நடத்திய ஆய்வில் 19,000 கட்டிடங்கள்பாதுகாப்பற்றதாக உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர்.
இவற்றைப் பாதுகாப்பதற்கும், அபாயம் உள்ள கட்டிடங்களை இடித்து சரி செய்யுமாறும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்றனர்.
மகராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவார் கூறுகையில், அபாய நிலையில் இருக்கும் கட்டிடங்களை சீரமைப்பதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்றுகூறியுள்ளார்.
முன்னதாக, 1993 ம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள லாத்தூர் என்ற நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்குப்பின் தற்போது, குஜராத் மாநிலத்தில்ஏற்பட்ட பூகம்பத்தால் மும்பையிலும் பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த வாரம் மும்பை வாடாலாவில் உள்ள தீயணைப்பு நிலையத்தில்ஏற்பட்ட நிலநடுக்கத்தில் லேசான விரிசல் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications