மனைவி மரணம்.. கணவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில், மனைவி இறந்த சோகம் தாங்காத கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலத்தின் குமாரசாமிபட்டி அங்காளம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர்கண்ணன். இவரது மனைவி தேவி (25). இவர்கள் இருவரும் அன்னியோன்யமாககுடும்பம் நடத்தி வந்தனர். ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த பாசம் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தேவி சில தினங்களுக்கு முன் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது தீப்பிடித்து இறந்து போனார். மனைவியின் பிரிவை தாங்க முடியாமல்சோகத்தில் மூழ்கினார் கண்ணன். சோகத்தின் உச்சத்திற்கு சென்ற அவர்வெள்ளிக்கிழமை தன் மனைவியின் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் இது குறித்து விசாரித்து வருகிறார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications