புதுவையில் அண்ணா நினைவு நாள்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தி.மு.க.வை நிறுவியவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி புதுவை முதல்வர் சண்முகம் மற்றும் அதிகாரிகள்அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தி.மு.க. தொண்டர்கள் அண்ணா சதுக்கத்திற்கு மெளன ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். அ.தி.மு.க. தொண்டர்களும் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர்.












Click it and Unblock the Notifications