முதல்வர் பதவி தப்புமா?
டெல்லி:
குஜராத் பூகம்ப நிவாரணப் பணிகளை சரிவர செயல்படுத்தாததால் கேசுபாய் பட்டேலின் முதல்வர் பதவி ஆட்டம் காண்கிறது.
குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டதால் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்ற நிலையில் குஜராத்தில்கடும் பூகம்பம் ஏற்பட்டு அவர் பதவியைக் காப்பாற்றியது.
ஆனால், பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாக கூறியது மற்றும் நிவாரணப் பணிகள் மந்தகதியில் நடைபெறுவது போன்றகாரணங்களால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், நிருபர்களிடம் பேசிய பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன், ராணுவ அமைச்சர், ஹெலிகாப்டர் மூலம் நடத்திய சர்வே மூலம்கிடைத்த தகவலை வைத்து உயிரிழப்பை மதிப்பிட்டிருக்கலாம்.
ஆனால், அரசு அலுவலர்கள் பூகம்பம் பாதித்த கிராமங்களில் சர்வே செய்து உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து தெரிவித்த பின்பே உண்மையான எண்ணிக்கைதெரிய வரும்.
பூகம்ப நிவாரணப்பணிகளில் மாநில அரசின் செயல்பாடு திருப்தியாக உள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications