முறைகேடாக கனடாவில் குடியேறிய பங்களாதேஷிகள்
டொரோண்டோ:
கனடாவிற்குள் நுழையும் ஆசையில் தவறான வழியை கடைப்பிடித்த 1000 பங்களாதேஷிகளின் நிலை தற்போது கனடாவில் கேள்விக்குறியாகியுள்ளது.
நான்காண்டுகளாக நடைபெற்ற ரகசிய விசாரணையின் அறிக்கை புராஜக்ட் கேட்மியம் என்ற பெயரில் கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துபேசிய அந்நாட்டு அரசு தலைமை வக்கீல் லாரன்ஸ் மெக்காலே, தவறான வழியில் பெற்ற குடியேற்ற அனுமதி மூலம் ஆயிரத்திற்கும்மேற்பட்டோர் கனடாவில் குடியேறி உள்ளதாக தெரிவித்தார்.
மாண்ட்ரீலைச் சேர்ந்த அப்துல் மோஸித் செளத்ரி என்பவர் 14பேரை கனடாவிற்கு கடத்தி வரும்போது பிடிபட்டு மூன்று வருட சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டார்.
முன்னதாக 5 பங்களாதேஷிகளை கனடாவிற்கு கடத்தி வரும் முயற்சியை இந்திய அதிகாரிகள் முறியடித்திருந்தனர்.
கனடா போலீசார் விசாரித்து வந்த இவ்விஷயம் குறித்து தனக்கு தெரியாது என்று கனடாவின் குடியேற்றத்துறை அமைச்சர் எலினர் கேப்லன்தெரிவித்தார்.
உண்மையான தகவல்களின் அடிப்படையில் மட்டுமே அகதிகளாக குடியேற அனுமதி அளிக்கப்படுகிறது. தவறான தகவல்கள் மூலம் குடியேற்றம்பெற்றிருப்போர் வெளியேற்றப்படுவர் என்று குடியேற்றத்துறையின் பேச்சாளர் லோர்னா டெஸியர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications