பில்லியர்ட்ஸிலும் மேட்ச் பிக்ஸிங்
மும்பை:
கிரிக்கெட்டை தாக்கிய மேட்ச் பிக்சிங் புயல் பில்லியர்ட்ஸையும் விட்டு வைக்கவில்லை.
இதுபற்றிய தகவல் லண்டன் அப்சர்வர் பத்திரிக்கைக்கு இங்கிலாந்து பில்லியர்ட்ஸ் ஆட்டக்காரர் கில்கிறைஸ்ட் அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன் பட்ட போட்டியின்போது இங்கிலாந்தின் கில்கிறைஸ்ட், முகேஸ் ரேகானி என்ற இந்தியஆட்டக்காரருக்குச் சாதகமாக போட்டியில் விளையாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
அதற்காக பணம் தருவதாக அப்போட்டியை நடத்திய ரேடியன்ட் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டின் ஆஷிம் ஷேத்ரபால் கூறியுள்ளார்.
நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியின் போது இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் கிறிஸ் லூயிஸிற்கு 3 லட்சம் பவுண்டுகள் அளிக்கமுன்வந்துள்ளார் ஷேத்ரபால்.
அது தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் அவரை விசாரித்து வருகின்றன.
கிரிக்கெட் ஊழலில் தனக்கு தொடர்பில்லை எனக் கூறிய ஷேத்ரபால் அது பற்றி வழக்கு தொடரப் போவதாகவும் கூறியிருந்தார்.
யு.என்.ஐ
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications