தேர்தல் ஸ்பெஷல் .. தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் பிப்ரவரி 16ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் கல்விஅமைச்சருமான அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற கட்சி எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் இக்கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் கருணாநிதிதலைமையேற்கிறார்.
தமிழகத்தில் தி.மு.க.வின் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக்கூட்டணியின் அங்கமான பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க. அரசை கடுமையாகவிமர்சிப்பதுடன் கூட்டணியில் வாழப்பாடி ராமமூர்த்தியின் ராஜீவ் காங்கிரஸ் தொடர்ந்து இருந்தால் தாங்கள் விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
இதுபற்றியும் தி.மு.க.வின் பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications