For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன் செலவு.. தமிழகத்தை மிஞ்சியது கர்நாடகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீரப்பனை பிடிக்க நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைக்கு தமிழகம் செலவழித்த தொகை ஏழரைக் கோடி ரூபாய் மட்டுமே என்று சட்டசபையில்இடைக்கால பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் தெரிவித்தார்.

கவர்னர் உரை மீதான விவாதத்தின் போது வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் காவல்துறை 200 முதல் 300 கோடி வரை செலவு செய்யப்பட்டதாககூறப்பட்டவை அறியாமல் கூறப்பட்ட தவறான கருத்தாகும் என்ற முதல்வர்,

1993-94 முதல் டிசம்பர் 2000 வரை தமிழக சிறப்பு அதிரடிப்படைக்கான செலவு ( சம்பளம், படிகள், இதர செலவுகள் உள்பட ) 7.43 கோடி ரூபாய் ;

கர்நாடக அரசின் செலவுத்தொகை 1993-94 முதல் அக்டோபர் 2000 வரை 20.25 கோடி ரூபாய் என்றும் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X