ஒரு பக்கம் வெள்ளம் .. மறுபக்கம் தீ .. இன்னொரு பக்கம் நிலச்சரிவு
அடிலெய்ட்:
ஒரு பக்கம் கடும் மழையால் நிலச்சரிவும் வெள்ளமும் ஏற்பட்டுள்ள நிலையில் மற்றொரு பக்கம் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு படையினர்கடுமையாக போராடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் தென்பகுதியில் உள்ள துல்கா என்ற சுற்றுலாத்தளத்திற்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் மற்றும் குடியிருப்புகள் பலஅழிந்தன.
200 பேருக்கு மேற்பட்ட தீயணைப்பு படையினர் அருகிலுள்ள போர்ட் லிங்கன் துறைமுக சுற்றுலாத்தளத்திற்கு தீ பரவாமல் தடுக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளனர்.
இச்சுற்றுலா நகரை புகை மண்டலம் சூழ்ந்துள்ளதாலும் தீ விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் இருப்பதாலும் விரைவில் இங்கும் தீ பரவலாம் என்றுகருதிய நகர மக்கள் பலர் நகரை விட்டு வெளியேறினர்.
தென் கிழக்கு குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடும்மழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பிரிஸ்பேன் நகருக்கு மேற்கே சாலைகளில் பாறைகள் விழுந்துபோக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளநீரால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள லிஸ்மோர் நகர மக்கள் வெளியேற்றப்பட்டனர். மற்றொரு நதியில்கரை உடைப்பெடுக்கக்கூடும் என்பதால் கிராப்டன் நகரில் உள்ள 30 குடும்பங்களும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications