ஷார்ஜா போட்டிக்குத் தடை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நடைபெற இருப்பதாக கூறப்பட்ட கிரிக்கெட்தொடருக்கு இந்திய அரசு அனுமதி எதுவும் தரவில்லை என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக ஷார்ஜாவில் ஆசிய கிரிக்கெட் அமைப்பு பிப்ரவரி 8 முதல் 11 வரை இப்போட்டிகளை நடத்த இருப்பதாக செய்திநிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
இத்தொடருக்கான அனுமதி கோரப்பட்டதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை. இதற்கிடையே, சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியமத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உமா பாரதி பேசுகையில், ஷார்ஜாவில் நடக்கவுள்ள நிவாரண நிதிப் போட்டிக்கு அரசுஅனுமதி தரவில்லை என்றார்.
யு.என்.ஐ.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications