கைகொடுக்கும் ஹாம்
Subscribe to Oneindia Tamil
அஹமதாபாத்:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தகவல் தொடர்பை சரிசெய்யும் முயற்சியில் ஹாம் ரேடியோ உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஹைதராபாத், மும்பை, மற்றும் பெங்களூரைச் சேர்ந்த 30 ஹாம் ரேடியோ உறுப்பினர்கள் குஜராத் சென்றுள்ளனர்.
குஜராத் முதல்வர் வீட்டில் உள்ள ஹாம் உறுப்பினர் ராம் மற்றும் புஜ் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஹாம் உறுப்பினர் மோகன் ஆகியோர் உதவியுடன்பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
டெல்லி,கல்கத்தா,சென்னை, கோவை, கொச்சி, ராஜ்காட், அஹமதாபாத், ஜாம்நகர், பெல்ஹாம்,போபால் போன்ற நகரங்களில் உள்ள ஹாம்உறுப்பினர்கள் இத்தகவல் தொடர்பில் உதவுகின்றனர்,
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications