கருணாநிதி, ராமதாஸ் மீது தீவிரவாதிகள் குறி?
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர். ராமதாஸ் ஆகியோர் புதுவை வரும்போது அவர்களை தாக்கதீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முன்னாள் முதல்வரும் தி.மு.க.வின் புதுவை அமைப்பாளருமான ஜானகிராமன்,
போலீசாரை கத்தியால் குத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாத கும்பலைச் சேர்ந்த நபர் பற்றிய தகவல்களை புதுவை அரசு மறைப்பதாககுற்றம் சாட்டினர்.
புதுவையில் தீவிரவாதம் வளர்வதற்கு காரணம் தற்போதைய புதுவை அரசும் காங்கிரஸும் தான் என்ற அவர் புதுவைக்கு வரும் தமிழகத்தலைவர்கள்இருவருக்கும் தேவையான பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications