திமுக இருக்குமிடம் தெரியாமல் ஓடிப் போகும் ..ஜெ.
சென்னை:
தமிழகம் முழுவதிலும் அதிமுக ஆதரவு அலை வீசி வருகிறது. வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக ஆட்சியிலிருந்துஅகற்றப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
சனிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கூட்டணிக் கட்சிகளுடன் விரைவில்தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளேன்.
மாநிலம் முழுவதிலும் அதிமுக அலை வீசி வருவதை உணர்கிறேன். அதிமுக தொண்டர்களிடமிருந்து எனக்குவரும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, எங்கள் கட்சிக்கு நல்ல ஆதரவு இருந்து வருவதாக தெரிகிறது.சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்குமிடம் தெரியாமல் ஓடிப் போகும்.
தமிழ்த் தீவிரவாதிகள் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பாக மத்தியஅரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக அரசுதெரிவித்துள்ளது. அப்படிச் செய்திருந்தால் அதை ஏன் முன்பே செய்யவில்லை.? இதில் ஏதோ உள்நோக்கம்இருப்பதாக உணர்கிறேன் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications