450 லட்சம் லிட்டர் கெரசின்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத்தில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு கூடுதலாக 450 லட்சம் லிட்டர் மண்ணெண்ணையைமத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை அமைச்சர் ராம் நாயக் இதுகுறித்துக் கூறுகையில்,மாதந்தோறும் குஜராத்திற்கு ஒதுக்கப்படும் அளவை விட கூடுதலாகவே மண்ணெண்ணை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 27 முதல் பிப்ரவரி முதல் வாரம் வரையிலான காலத்தில், மொத்தம் 20.47 லட்சம் லிட்டர் டீசலும், 8.62லட்சம் லிட்டர் மண்ணெண்ணை ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications