For Quick Alerts
For Daily Alerts
Just In
7 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தேர்தல் பிரிவு 7 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலைவெளியிட்டுள்ளது.
இது குறித்து மாநில அரசின் தேர்தல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,தேர்தல் அதிகாரி ஒப்புதல் கொடுத்த பின் பாண்டிச்சேரியின் 7 தொகுதிகளுக்கானதிருத்தி அமைக்கப்பட் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புஸ்சி, திருபுவனை, மண்ணடிப்பேட், ஒசாடு, வில்லியனூர், மாஹே மற்றும் பாலூர்தொகுதிளுக்கான வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 23 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின்ஒப்புதல் பெற்ற பின்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யு.என்.ஐ.
Story first published: Saturday, February 3, 2001, 5:30 [IST]