காதலுக்காக ஒரு உண்ணாவிரதம்
திருவொற்றியூர்:
காதலனைத் திருமணம் செய்து கொள்ள காவல் நிலையம் முன் சாகும்வரைஉண்ணாவிரதம் இருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னைக்கு அருகே இருக்கும் மணலி புதுநகர் வெள்ளக்குளம் கிராமத்தைச்சேர்ந்தவர் தேவி (19). இவர் அதே ஊரில் வசித்து வரும் பிரபாகரன் (24) என்பவரைகாதலித்து வந்தார். இந்த காதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் பிரபாகரன் இந்த மாதம் தேவியை கைவிட்டு விட்டு வேறொருபெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். இதை எதிர்த்து பிரபாகரனைதனக்கு திருமணம் செய்து வைக்க கோரி வியாழக்கிழமை முதல் புதுநகர் காவல்நிலையம் முன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
போலீசார் பிரபாகரனை கைது செய்த பின்னும் தனக்கு காவல் நிலையத்திலேயேதிருமணம் செய்து வைக்குமாறு தேவி உண்ணாவிரத்தை தொடர்ந்தார். இதனால்போலீசார் தேவியையும், அவருக்கு ஆதரவு தெரிவித்த கவுன்சிலர் உள்ளிட்ட 50பேரையும் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications