வாஜ்பாயுடன் பேசினார் முஷாரப்
டெல்லி:
குஜராத் பூகம்பத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி முஷாரப்வெள்ளிக்கிழமை பிரதமர் வாஜ்பாயிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
இந்த மாதம் 26-ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்து போனார்கள். பல்லாயிரக்கணக்கானோர் வீடு,உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.
குஜராத் பூகம்பம் குறித்து தனது இரங்கலை முஷாரப் தெரிவித்தார். பாகிஸ்தான் அரசுஇரண்டு விமானங்கள் மூலமாக நிவாரண உதவிகளை அனுப்பி வைத்திருப்பதாகவும்முஷாரப் தெரிவித்தார்.
நிவாரண உதவி அனுப்பி வைத்ததற்காக பாகிஸ்தான் அரசுக்கும், மக்களுக்கும், இந்தியமக்கள் சார்பில் பிரதமர் நன்றி தெரிவித்தார். பாகிஸ்தானுடன் இந்தியா நல்லுறவைதொடர்ந்து வளர்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார். தொலைபேசி பேச்சு வார்த்தை 5நிமிட நேரம் நீடித்தது.
1999-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தபின் முஷாரப்பும்,வாஜ்பாயும் நடத்திய முதல் பேச்சு வார்த்தை இதுதான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications