கேரள ஆதிவாசியை மிரட்டிய வீரப்பன்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கேரளக் காட்டில் வீரப்பன் ஆதிவாசி ஒருவரை மிரட்டி அரிசி, பருப்பு வாங்கி வரச் சொன்ன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
கடந்த 30ம் தேதி(செவ்வாய்க்கிழமை) இரவு கேரளக் காட்டுப் பகுதியில் 3 வீடுகள் மட்டுமே உள்ள வரளப்பகுதிக்கு சென்ற வீரப்பன், அய்யப்பன்என்ற ஆதிவாசியின் மனைவியை சிறைப்பிடித்தான். அரிசி உள்பட பல பொருட்களை வாங்கி வந்தபின் அவர்களை விட்டுள்ளான்.
அவர்களுக்கு டீ அளித்த ஆதிவாசியிடம் 5000 ரூபாய் பணம், மற்றும் வாங்க வேண்டிய பொருட்களின் லிஸ்ட்டை கொடுத்துவிட்டு வெள்ளிக்கிழமை வந்துபொருட்களை வாங்கி கொள்வதாகக் கூறியுள்ளான்.
இதுபற்றிய தகவல் போலீசிற்கு தெரிவிக்கப்பட்டு, அதிரடிப்படை அப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.ஹெலிகாப்டரில் வாலையாறு மலைப்பகுதியும் கண்காணிக்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications