லாரி டிரைவர்களுக்காக ஒரு இணையத் தளம்
நாமக்கல்:
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பு, விரைவில் இணையத் தளம் ஒன்றைத் துவங்க உள்ளது. இந்தஇணையத் தளத்தில் இந்தியாவில் உள்ள லாரி உரிமையாளர்கள், டிரைவர், கிளீனர்கள் குறித்த விவரம் உள்படபல்வேறு தகவல்கள் இடம் பெறும்.
இது குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நாமக்கல்லைச் சேர்ந்தசெங்கோடன் நிருபர்களிடம் கூறியதாவது:
அகில இந்திய மோட்டர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். இந்த பதவிக் காலத்தில், மத்திய, மாநிலஅரசுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
டெல்லியில் அகில இந்திய மோட்டர் காங்கிரசுக்கு தனி இடம் வாங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மையம் ஒன்றுதுவங்கப்படும். இதில், போக்குவரத்து வளர்ச்சிக்கான ஆய்வு, வளர்ச்சி முறைகள் குறித்த பாட வகுப்புகள்ஆகியவை குறித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்சுக்கு என ஒரு இணையத் தளம் துவங்கப்படும். இந்த தளத்தில்,இந்திய அளவில் உள்ள லாரி உரிமையாளர்கள் பெயர், விலாசம், டிரைவர் மற்றும் கிளீனர்களின் விபரம்ஆகியவை இடம் பெறும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications