இந்திய பிட்ச்களில் மாற்றம் .. ஆட்சேபிக்கிறார் வாஹ்
பெர்த்:
இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடருக்கான மைதானங்களில் விக்கெட்டுகள் பந்துவீச்சிற்கு சாதகமில்லாத வகையில் மாற்றியமைக்கஉத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது உண்மையெனில் அது கிரிக்கெட் விளையாட்டிற்கே கேடாக அமையும் என்று ஆஸ்திரேலியக் கேப்டன் ஸ்டீவ் வாஹ்கூறியுள்ளார்.
பெர்த் நகரில், ஞாயிறன்று ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் போட்டிக்கு முன் செய்தியாளர்களிடம் வாஹ் பேசினார். போட்டிக்கானமைதானங்களில் விக்கெட் அமைக்கும் பணியில் அமைப்பாளர்கள் தலையிடக்கூடாது.
இது தொடர்பான கருத்துக்களை மைதான பராமரிப்பாளர்கள் தெரிவித்ததாக செய்தியாளர்கள் கூறுவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. ஏனெனில்,செய்தியாளர்களிடம் மைதான பராமரிப்பாளர்கள் தொடர்பு கொள்ளவேக் கூடாது.
இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே தோள்பட்டை வலியின் காரணமாக அணியில் இடம் பெறாததால் சுழற்பந்துவீச்சிற்கு சாதகமானஇந்திய மைதானங்களின் தன்மை வழக்கத்திற்கு மாறாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எடுபடாது என்று கருதப்படுகிறது.
இவ்வாறு மாற்றி அமைப்பதின் மூலம் தங்கள் அணியின் வெற்றி பாதிக்கப்படாது என்று தெரிவித்த வாஹ், மற்றவர்களின் விருப்பத்திற்கேற்பமைதானங்களை மாற்றியமைப்பது என்பது கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத ஒன்றாகும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications