பெண் நீதிபதி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்டம் கள்ளகுறிச்சி சார்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்ட பெண் நீதிபதி வசந்தா தீக்குளித்துதற்கொலை செய்து கொண்டார்.
தற்காலிக பதவி நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கு முடியாத நிலையில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாகதீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம் அரசு உதவி வழக்கறிஞர் செளந்திரபாண்டியனின் மனைவியான நீதிபதி வசந்தா பத்தாண்டுகளுக்கு முன்பு சிதம்பரத்தில் பணிபுரிந்த போது அவரைகாதலித்து திருமணம் செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications