அமெரிக்க அதிபரை மிரட்டிய லண்டன் மாணவர்கள்
லண்டன்:
அமெரிக்க அதிபர் புஷ் கொல்லப்படுவார் என்று ஈ-மெயில் அனுப்பியவர்கள் லண்டன் மாணவர்கள் என அமெரிக்க புலனாய்வுத் துறை கண்டறிந்தது.
சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் புஷ்ஷூக்கு ஈ மெயில் மூலம் இரண்டு மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அவர்கள்யாராக இருக்கக்கூடும் என்று விசாரணை செய்யப்பட்டது.
இதையடுத்து, வெள்ளை மாளிகையின் வெப்சைட்டிற்கு வந்த தகவலை புலனாய்வு செய்த சி.ஐ.ஏ கொலை மிரட்டல் செய்தி அனுப்பியவர்கள் மத்திய லண்டனில்உள்ள பிளேக் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எனக் கண்டுபிடித்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் பள்ளியின் முதல்வர் அவர்களை பள்ளியை விட்டு நீக்கவில்லை. அதற்கு மாறாக, அவர்களின் செயலால் விளைந்தவிபரீதங்களை உணர வைத்துள்ளார்.
இதனிடையே, மிர்ரர் நாளிதழுடன் பேசிய அமெரிக்க புலனாய்வுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்க அதிபருக்கு வரும் எத்தகைய மிரட்டலும் தீவிரவிசாரணைக்குட்படுத்தப்படும் என்றார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications