சீக்கிய முறைப்படி தம்பதியரான வெளிநாட்டினர்
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்:
சீக்கிய மதத்தை தழுவிய கனடாவைச் சேர்ந்த காதலர்கள் சண்டிகரில் சீக்கிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இரு மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்த கனடாவின் மைக்கேல் பர்டன்(57) பிரன்டா லூயிஸ் (60) இருவருக்கும் திருமணம் செய்து வைத்த கோவிலின்தலைவர் கேசார் சிங், சீக்கிய மதத்தை தழுவியதால் அவர்களுக்கு சீக்கிய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. இது எனக்கு மிகவும்மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.
கம்ப்யூட்டர் பயிற்சி நிலையம் ஒன்றிற்கு பணி நிமித்தம் வந்த மைக்கேல் பர்டனின் திருமணத்தில் அவரை ஊர்வலமாக அழைத்து வந்தவர்கள் அப்பயிற்சி நிலையமாணவர்களே. தங்கள் நாட்டில் இத்திருமணம் ஏற்றுக் கொள்ளப்படுமா என்று தெரியவில்லை என்று கூறும் இத்தம்பதிகள் இங்கு மணம்புரிந்த நாளேதங்களின் திருமண நாளாக கொண்டாடப்படும் என்கின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications