ப்ளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ப்ளஸ் 2 தேர்வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால் 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வுகளை மார்ச், ஏப்ரல் மாத முதல் வாரத்தில் நடத்தி முடிக்குமாறுகல்வித் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ப்ளஸ் 2 தேர்வில் புதிய நடைமுறையை கடைபிடிக்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதன் படி கமப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் 75 ஒரு மார்க் கேள்விகளுக்குமட்டும் பேப்பரில் விடை எழுதுவதற்கு பதிலாக ஓ.எம்.ஆர் ( கம்ப்யூட்டர் ஷீட்டில் ஓவல் சைசில் இருக்கும்) விடைத்தாளில் எச்.பி.பென்சில் மூலம்விடையளிக்க வேண்டும்.
மற்ற 2 மார்க் மற்றும் 5 மார்க் கேள்விகளுக்கு எப்போதும் போல் பேப்பரில் விடையளிக்க வேண்டும்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications