356 ஐ மாற்ற கருணாநிதி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாநில சுயாட்சிக்காக மத்திய அரசிடம் குவிந்துள்ள அதிகாரங்களை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றுதமிழக முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தமிழக சட்ட அமைச்சர் ஆலடி அருணா எழுதிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சிக்கு மாறான அம்சங்கள் என்ற நூலை வெளியிட்டு பேசியகருணாநிதி கூறுகையில் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தினால்தான் அதில் உள்ள 356வது பிரிவை நீக்க முடியும். இரு முறை தி.மு.க. அரசு உள்பட 110 முறைமாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன.
நிதி மற்றும் நிர்வாகத் துறையில் மாநில அரசுக்கு அதிக அதிகாரங்கள் தேவை என்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டத்தின்படி,நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் அரசியலமைப்பு மறு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் கருணாநிதி.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications