முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் ராய் மறைவு

Subscribe to Oneindia Tamil

கோல்கத்தா:

டெஸ்ட் கிரிக்கெட்டில் (1955-56) வினுமன் காட்டுடன் இணைந்து உலக சாதனை புரிந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பங்கஜ்ராய் ஞாயிறன்றுமரணமடைந்தார்.

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டக்காரர் பிரணாப் ராய் தந்தையான 73 வயதான பங்கஜ் ராய் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் உள்பட 2442 ரன்கள் சேகரித்த அவர் 1959ல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+