தமிழ் இயக்கங்கள் தடை ...வைகோ வருத்தம்
திருச்சி:
தமிழக முதல்வர் தமிழ் இயக்கங்களான தமிழர் தேசிய விடுதலை படை மற்றும் தமிழ் நாடு மீட்பு படைஆகியவற்றை தடை செய்யுமாறு கூறியது தேவையற்றது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ம.தி.மு.க. தமிழ்நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை. இந்தியாவின் இறையாண்மையையும்காப்பாற்றும்.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும். மீண்டும் தி.மு.க. தலைவர்கருணாநிதிதான் முதல்வராக வருவார். மூன்றாவது அணி அமைப்பது நடக்காத காரியம்.
கருணாநிதி மூன்றாவது அணி அமைவதை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்பது தவறான தகவல். இது போன்றசெய்திகள் தேர்தலில் வெற்றி பெற முடியாது என உணர்ந்தவர்கள் கிளப்பி விடும் புரளிகளாகும்.
ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த கட்சிகள் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்பதில் ம.தி.மு.க. தீவிரமாகஇருக்கிறது. 5 ஆண்டு ஆட்சியில் பெரும் ஊழல் செய்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. எங்கள் தேர்தல்பிரச்சாரத்தில் இதை முக்கியமாக குறிப்பிடுவோம்.
தே.ஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க., த.ரா.கா.விற்கு இடையே நிலவி வரும் பிரச்சனையை கருணாநிதிசுமுகமாக தீர்த்து வைப்பார் என கூறினார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications