டெல்லி, புதுவை யூனியனுக்கு அதிக அதிகாரம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லி மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசங்கள் தங்களுக்கென்று தனியான பொதுக்கணக்கை துவக்கிக் கொள்ள அதிகாரமளிக்க மத்தியஅமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக தேசியத் தலைநகர் பிரதேசம் டெல்லி சட்டம் 1991, மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேச அரசு சட்டம் 1963 ஆகியவற்றில் திருத்தம்கொண்டு வரப்படுகிறது.
இதன் மூலம் இந்த யூனியன்பிரதேசங்கள் தங்கள் நிதித் தொகுப்பை பயன்படுத்தி கடன்பெற வசதி ஏற்பட்டுள்ளது.தனி பொதுக்கணக்கிற்குஅதிகாரமளிப்பதால் ரிசர்வ் வங்கியில் இந்த யூனியன் பிரதேசங்கள் தனிக்கணக்கு துவக்கி வைத்துக்கொள்ளலாம்
இத்தகவல்களை மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன்தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications