"முதல்வர் அடையாள அட்டை உண்மையானதே
சென்னை:
சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர் கொடுத்த முதல்வர் மற்றும் மத்திய மந்திரியின் வாக்காளர் அடையாள அட்டை உண்மையானவை என தமிழகதேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இதுபற்றி சென்னை மாவட்ட கலெக்டர் அளித்த அறிக்கையில் அடையாள அட்டைகள்தயாரித்த எல்காட் நிறுவனத்திலிருந்து திருடப்பட்டனவா அல்லது விநியோகத்திற்காக சென்னை மாநகராட்சியிடம் கொடுத்தபின் திருடப்பட்டனவாஎன்பது குறித்து கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
அதிமுக உறுப்பினர் தனக்கு அவை தபாலில் வந்தன என்றும் அது குறித்த சாட்சியங்கள் இல்லை என்றும் சென்னை கலெக்டரின் விசாரணையில்தெரிவித்துள்ளார்.
எனவே இது குறித்து பதிவேடுகளை சரிபார்த்து தவறிழைத்தவர்கள் பற்றி அறிக்கை தர அதிகாரிகள் கோரப்பட்டுளளனர். தேவைப்பட்டால் போலீஸ்விசாரனைக்கும் உத்தரவிடப்படும் என்றும் சாரங்கி தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications