வி.என்.காட்கில் மரணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வி.என்.காட்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மாரடைப்பால்காலமானார்.
அவருக்கு வயது 72. சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்த காட்கில் திங்கள்கிழமை மாலை டெல்லியிலுள்ள அகில இந்தியமருத்துக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் அதிகாலை 2 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மீண்டும் 4.10 க்கு மாரடைப்பு ஏற்பட்டது. டெல்லியிலுள்ள ஷாஜகான் ரோட்டிலுள்ளஅவரது வீட்டில் அவரது உடல் பிற்பகல் 3 மணி வரை வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதிச் சடங்கிற்காக பூனா கொண்டுசெல்லப்படும்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications