அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது பா.ம.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இணைந்தது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் 1 மணிநேரம் ஆலோசனைநடத்திய பிறகு இந்த முடிவை பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
ஜெயலலிதாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்துபா.ம.க விலக தி.மு.க.வே காரணம்.
அ.தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் எங்களை இணைத்து கொண்டுள்ளோம். இது ஒரு தேர்தல்கூட்டணியாகும்.
வாஜ்பாய் அரசுக்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அறிவித்துள்ளோம். இருப்பினும் இதுதொடர்பாக மதச்சார்பற்ற முன்னணி எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications