தத்தெடுத்தார் மகாஜன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் டச்சாவ் தாலுக்காவிலுள்ள டோலா விரா கிராமத்தைதத்தெடுத்துக் கொள்வதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் செவ்வாய்க்கிழமைதெரிவித்தார்.
மத்திய அமைச்சர் மகாஜன் ஏற்கனவே குஜராத் மாநில முதல்வர் கேசுபாய் படேலுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தைநடத்தி விட்டார். ஹரப்பா நாகரீகச் சின்னத்தை நினைவுபடுத்துவதே டோலாவிரா கிராமம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications