வாஜ்பாயை பாக்.கிற்கு அழைக்கிறார் முஷாரப்
Subscribe to Oneindia Tamil
துபை:
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இஸ்லாமாபாத் வருமாறு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வீஷ் முஸாரப் இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கு அழைப்புவிடுத்துள்ளார்.
கல்ப் நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் காஷ்மீர் விடுதலைக்கு காஷ்மீரிகள் போராடுவதை ஆதரித்த அவர் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நடக்கும்அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க பேச்சு வார்த்தை தொடர்ந்து நடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
காஷ்மீரில் மட்டும் அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்தை எல்லைக் கோட்டுப்பகுதிக்கும் விரிவுபடுத்தினால் தான் அதற்கான உண்மையான பலன்கிடைக்கும்.
வாஜ்பாய் ஒரு மிதவாதி அவரைச்சுற்றி உள்ளவர்களே போரை விரும்புகின்றனர். காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில்முக்கியமானது தானும் வாஜ்பாயும் சேர்ந்து பேச்சு நடத்துவது என்றும் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications