பா.ம.க. விலகலால் பாதிப்பில்லை . பா.ஜ.க.
ஹைதராபாத்:
பாட்டாளி மக்கள் கட்சி விலகியதால் மத்திய அரசிற்கு பாதிப்பில்லை என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ம.க.விற்கும் இடையே பிரச்சினையின்காரணமாகவே பா.ம.க. கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சி கூறியது போல் கொள்கையற்ற கூட்டணி. அதனால் தான் பா.ம.க விலகியது என்பது தவறு என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து நிலையற்ற கூட்டணி என்று சொல்வது காங்கிரஸின் வழக்கமாகிவிட்டது.
இதனால் எல்லாம் பாதிக்கப்படாமல் மத்தியில் வாஜ்பாய் அரசு முழு ஆட்சிக் காலமும் நீடிக்கும் என்றார்.
காங்கிரஸ் மற்றும் கம்னியூனிஸ்ட் கட்சிகளால் மத்திய அரசை கவிழ்க்க முடியாது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே காங்கிரஸ் பதவிக்குவரமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications